Class Size:Individual & Group
Class Section:A/L – Arts (Local)
Class Subject:Art
Conducted By:DHUVAARAKA US
District:ONLINE
Fee:……
Phone:0779488454
WhatsApp:94779488454
Description:🎨 இலங்கை A/L கலை பாடத்திட்டம் – கலைப்பிரிவு
பாடத்திட்டத்தில் உள்ள முக்கியக் கலைப்பிரிவுகள்:
1. ஐரோப்பியக் கலை (European Art)
2. இலங்கை கலை (Sri Lankan Art)
3. இந்தியக் கலை (Indian Art)
பயிற்சி முறை:
• மேலே கூறப்பட்ட மூன்று கலைப்பிரிவுகளும் விரிவாக கற்பித்து தரப்படும் .
• ஒவ்வொரு பிரிவிலும் உள்ள வரலாறு, பாணி, ஓவியங்கள், சிற்பங்கள், கட்டிடக்கலை, கலாசாரச் சுவடுகள் போன்றவை தெளிவாக கற்பித்து தரப்படும் .
•பரீட்சைக்கான வினாத்தாள்கள் செய்யப்படும் .
⸻
👉
A/L கலை பாடத்திட்டத்தில் ஐரோப்பியக் கலை, இலங்கை கலை, இந்தியக் கலை ஆகிய மூன்று பிரிவுகள் தனித்தனியாகவும், தெளிவாகவும் கற்பித்து தரப்படும். பின்னர் இவற்றின் அடிப்படையில் பரீட்சை வினாத்தாள்கள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.
Leave a Reply